மனைவி நடமாடினால் மகிழ்வேன்!
மனைவி நடமாடினால் மகிழ்வேன்!
மனைவி படுத்த படுக்கையில் வாழ்வு!
குணவதிக்கு என்னால் இயன்ற கடமை
தினந்தோறும் செய்கிறேன்! ஆனால் அவளோ
நடமாடும் வண்ணம் எழுந்தால் மகிழ்வேன்!
குடும்பத்தார் எல்லோரும் பார்த்தே மகிழ்வார்!
கொடிபோல் துவண்டாளே ஏன்?
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home