எனக்குமட்டும் ஏன் இப்படி?
அடுத்தது என்னவோ என்றே நடுங்கிப்
பதறுகிறேன் நாளும்! மனதில் உளைச்சல்
உதறலைத் தந்தே கலங்கவைக்கும் வாழ்வில்
பதரானேன் தூசியானேன் நான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:52 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home