Thursday, December 26, 2024

வலைத்தமிழ் பார்த்தசாரதி


குறள்நெறி போற்றும் வலைத்தமிழ் அன்பர்
உலக மொழிகள் மொழிபெயர்ப்பைச் சாற்றும்
குறள்களின் நூல்கள் பின்னணியில் நின்றே
சிறப்பினைப் பெற்றுவிட்டார் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்


 

0 Comments:

Post a Comment

<< Home