Friday, December 27, 2024

நண்பர் IG சந்திரசேகர் ,CR

 VOVCR:

அன்பு நிறை வணக்கம்

இன்று விருதுநகர் வருகிறேன்
இன்றும் நாளையும் அங்கே..

காலை 0800 மணிக்கு விருதுநகர்

சி இராஜேந்திரன்

Vovchandrasekar:
வள்ளுவம் தழைக்க, விருதுநகருக்கு வருக..

💐💐💐

மதுரை பாபாராஜ்:
ஆட்சியர் ஜெயசீலன் அவர்களுக்கு வாழ்த்து!

விருது நகருக்கு வாங்க! வருக!
திருக்குறள் இன்பம் பருக வருக!
அருமை ஜெயசீலன் ஆட்சியர் உள்ளார்!
திருக்குறள் பூமணக்கும் செப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home