நதிகள்
[29/12, 22:19] Madurai Babaraj: நதிகளை இணைத்தால்!
நதிகளை நாட்டில் இணைத்தால் பருவ
நிலைமாற்றம் ஏற்படும், காட்டு விலங்கோ
அலைபாய்ந்தே நாட்டுக்குள் வந்துவிடும் என்ற
கருத்தொன்று இங்கேதான் உண்டு.
மதுரை பாபாராஜ்
[29/12, 22:19] Madurai Babaraj: இது சரியா அஷ்ரப்
[29/12, 23:47] DrAshraffwhatsapp: நதிகளை இணைப்பதால் விளைவுகள் பல உண்டு. ஆனால் அது இப்படி அல்ல
[30/12, 07:11] Madurai Babaraj: நன்றி அஷ்ரப்
[30/12, 07:28] Madurai Babaraj: நண்பர் அஷ்ரப் அவர்களுக்கு வாழ்த்து!
ஆட்களுக் கேற்றவாறு தன்கருத்தைச் சொல்லாமல்
ஊற்றெடுக்கும் உள்ளக் கருத்தினை சொல்கின்ற
ஏற்றமிகு நண்பராம் அஷ்ரப்பை வாழ்த்துகிறேன்!
போற்றி வணங்குகிறேன் நான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home