நாற்காலி மீதமர்ந்து கைபேசி கையிலே
லாவகமாய்த் தான்பிடித்தே பேசுகின்ற பாணியில்
ஆவல் முகத்திலே நட்போ அகத்திலே
வேரோடும் என்வசந்தா பார்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:40 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home