நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
என்னதான் நீங்கள் சிறப்பாகச் செய்தாலும்
எப்படித்தான் நீங்கள் உயரப் பறந்தாலும்
எப்போதும் வாழ்வின் அடிப்படைப் பண்புகளை
சற்றும் மறக்கவேண்டாம்! சுற்றியுள்ள மாந்தரிடம்
அன்பைப் பொழியவேண்டும் என்பதை என்றுமே
வாழ்விலே காட்டுங்கள்! நன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home