கடந்தகாலத்தை மறவாதே!
வாழ்க்கையில் காட்சிகள் மாறிமாறி முன்னேற்றப்
பாதையில் செல்கின்ற நேரம் கடந்துவந்த
பாதையை என்றும் மறக்காமல் வாழவேண்டும்!
வாழ்க்கையில் நன்றி மறவாமல்
வாழ்வதே
வாழ்வாகும்! நிம்மதிக்குத் தூது.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:43 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home