இன்று வீடுதேடிச் சென்றால்!
முன்பெல்லாம் வீடுதேடிச் சென்றால் குழந்தைகள்
வந்தே வரவேற்பார் உட்கார்ந்து பேசுவார்!
இன்றுசென்றால் தூக்கம் இணைய விளையாட்டு
என்றேதான் பேசாமல் தானுண்டு தன்வேலை
உண்டென்றே வாழ்கின்றா ரே?
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 11:14 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home