இயல் விருதாளர் கவிஞர் அர்ச்சுணனுக்கு வாழ்த்து!
வில்லில் இருந்து புறப்படும் அம்புகள்போல்
சொல்வீசும் பாவலர் அர்ச்சுணனைத் தேடிவந்த
நல்ல விருதே இயல்விருதாம் வாழ்த்துவோம்!
பல்விருது பெற்றுவாழ்க நீடு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 4:20 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home