நட்புடன் விற்பனை உத்தி!
நான்போட்ட புத்தகத்தை நண்பரிடம் விற்றுவிட்டு
ஆண்டுகள் போனபின்னே என்னுடைய தேவைக்கே
மீண்டுமந்த புத்தகத்தைக் காசே தராமலே
வேண்டுமென்பேன் தந்திடுவார் செப்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:43 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home