Sunday, January 05, 2025

நண்பர் இசக்கிராஜன்


 நண்பர் இசக்கி ராஜன் அடை செய்முறை விளக்கத்திற்கு வாழ்த்துக் கவிதை:

அடைசுடும் பாங்கை விவரித்த நண்பர்

மடைதிறந்த வெள்ளம்போல் சொன்ன முறையில்

நடனமாடு  தேஎந்தன் நா.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home