Thursday, January 09, 2025

தென்.கி. அவர்களுக்கு வாழ்த்து


 தென்.கி. அவர்களுக்கு வாழ்த்து!


குறள்வெண்பா நாயகர் தென்காசி வாழும்
கிருஷ்ணன் கவிக்கு மகுடமே நாளும்
குறள்வெண்பா தானென்று கூறு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home