Wednesday, January 08, 2025

அரிப்பும் உளைச்சலும்

 அரிப்பும் உளைச்சலும்!

உடலில் அரிப்பு! மனத்தில் உளைச்சல்!

பதற்றம் தடுமாற்றம் வாழ்வாக மாற

அலையில் துரும்பாக மாறினேன் இங்கு!

நிலைகுலைந்தேன் நான்தான் நிதம்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home