தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் விருது பெறுகின்ற தென்காசித் திருவள்ளுவர் கழகத்திற்கு வாழ்த்து!
நாள்: 07.01.25
தென்காசி கண்ட திருவள்ளு வர்கழகத்
தொண்டை மதித்தே தமிழ்நா டரசின்
தமிழ்த்தாய் விருதினைத் தந்துவக்கும் செய்தி
அறிந்தே மகிழ்கின்றோம்! நாம்.
மதுரை பாபாராஜ்
VOV வள்ளுவர் குரல் குடும்பம்
0 Comments:
Post a Comment
<< Home