Monday, January 06, 2025

பொறுத்தார் பூமி ஆள்வார்!

 பொறுத்தார் பூமிஆள்வார்!


அள்ளிக் கொடுக்கின்ற உள்ளமோ இப்போது

கிள்ளிக் கொடுப்பதற்கும் கொஞ்சம் தயங்குதே!

இன்று புரிந்துகொண்டேன்! நானும் தெரிந்துகொண்டேன்!

என்மனமே! கொஞ்சம் பொறு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home