Wednesday, January 08, 2025

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்களுக்குத் தேவையான ஒன்றையிங்கே செய்வதற்கு
என்றும் பொறுப்புணர்வு வேண்டும்! இலக்குகளை
நன்கு அடைய உதவிசெய்யும் நாள்தோறும்!
எல்லைகள் மற்றும் சவால்கள் இருந்தபோதும்
வெல்வோம் முழுமையாய் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home