Thursday, January 09, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மனஉறுதி மற்றும் கடின உழைப்பு
இவையிரண்டும் சாதனை செய்ய வழியாம்!
இவைகளோ ஆற்றல்கள் நம்மிடம் உள்ள
குணங்கள் பிணைந்தே இலக்கை அடையும்
நினைவயும் தாண்டிவிடும் செப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home