Friday, February 14, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நீங்கள் முடியுமென்று நம்பினால் செய்யலாம்!
ஊசலாடிச் சோர்ந்துவிடும் உள்ளத்தைக் கொண்டுவிட்டால்
ஈடற்ற தன்முயற்சி கொண்டால் முடிக்கலாம்!
நாளும் கவனமுடன் நீங்கள் செயல்பட்டால்
சாதித்து வாழலாம் சாற்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home