Wednesday, February 12, 2025

பாவமும்! கோவமும்!

 பாவமும்! கோவமும்!

ஒருநேரம் பார்த்தாலோ பாவமாக பார்ப்போம்!

ஒரநேரம் பார்த்தாலோ கோவமாக பார்ப்போம்!

இரண்டு வகையாக பார்க்கவைத்துப் பார்க்கும்

இருநிலைச் சூழலைப் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home