வாழ்த்து!
கேட்டும் தராத உலகில் இராஜ்குமார்
கேட்காமல் தந்ததை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்
மாமா
Muthuveeran Rajkumar:
பாடி தூங்க வைத்த நீங்கள்
தூங்க இயலா துயரம்
நீங்கள் நம்பாவிட்டாலும்
நான் நம்பும் நாராயணனின்
மாயக்கரங்கள் களையட்டும்.
நீங்கள் தந்தது ஏராளம்.
திருப்பி தர இயலாது . 🙏🙏🙏🙏
11.02.25
0 Comments:
Post a Comment
<< Home