Monday, February 10, 2025

நண்பர் அஷ்ரப் அனுப்பியது


 நண்பர் அஷ்ரப் அனுப்பியதற்குக் கவிதை!


ஆற்றல் குறைந்தவர்கள் தங்களுக்குள் தற்பெருமை,
ஊற்றெடுக்கும் வீண்பேச்சு, ஆணவம்  போன்றுள்ள
தூற்றுகின்ற பண்புள்ள முட்டாளைக் கொண்டிருப்பார்!
காண்பார்கள் மற்ற அறிவிலிகள் போற்றுவதை!
ஆற்றலை மேம்படுத்தப் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home