Monday, February 10, 2025

செல்வி சத்யப்பிரியாவுக்கு வாழ்த்து



 செல்வி சத்யப் பிரியாவுக்கு வாழ்த்து!

காகிதத்தைக் கண்கவரும் பூக்களாக ஓவியமாய்

மாற்றும் கலையாற்றல் தன்னையே தன்னகத்தில்

போற்றுகின்ற வண்ணமிங்கே கொண்டே திகழ்கின்றார்!

ஊற்றெடுக்கும் ஆற்றலை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்- வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home