Tuesday, February 11, 2025

இருவேறு பறவைகள்

 ஒரே கூட்டில் இருவேறு பறவைகள்!


ஒருபறவை இங்கே சிறகிழந்து வாழ

ஒருபறவை இங்கே சிறகுடன் வாழ

இரண்டு பறவைகள் கூட்டுக்குள் சேர்ந்து

இருவேறு வாழ்வில்தான் சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home