Tuesday, February 11, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


இயற்கை மகிழ்ச்சியாக இன்பமாக வாழ
பலகார ணங்களைத் தந்துள்ள வாழ்வில்
அதனைச் சரியாய்ப் புரிந்துகொண்டு கற்றே
மகிழ்சியுடன் வெற்றிகண்டு வாழவேண்டும் நாம்தான்!
இயல்பாக வாழப் பழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home