Wednesday, February 12, 2025

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்களது சிந்தனைப் போக்கில் நடக்கவில்லை
என்றே கவலைப் படவேண்டாம்! உங்களது
சிந்தனைப் போக்கு சரியாய் இருந்தாலும்
இங்கே செயல்கள் சறுக்கலாம்! உள்ளதை
உள்ளவாறு ஏற்றுமுன் னேறு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home