Thursday, February 13, 2025

நண்பர் கணியனார்



 நண்பர் தென்காசி கணியன் கிருஷ்ணனுக்கு வாழ்த்து!

ஒலிவாங்கி முன்னால் அமர்ந்தே கிருஷ்ணன்

தெளிவாகப் பேசும் இலக்கியப் பேச்சை

ரசித்திருப்போம் மெய்மறந்து தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home