Friday, February 28, 2025

நண்பர் முரளி


 நண்பர் முரளி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


என்னதான் இப்படிப் பாக்குறே? செல்லமே!

கண்ணைக் கவர மலர்களோ பூத்திருக்கும்

வண்ணமுடன் இன்று விடிந்ததே என்றேதான்

எண்ணமுடன் பார்க்கிறாயோ? சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home