வெள்ளி விழா மணநாள் 26.02.25
வெள்ளிவிழா மணநாள் 26.02.25
இல்லற இணையர்:
மு.ராஜ்குமார்-- பிருந்தா
மகன்: கோசல் கல்யாண்
இருபத்தைந் தாவ தாண்டிலே வெள்ளி
விழாகாணும் இல்லறத்தில் நல்லறம் கண்டே
சிறப்புடன் வாழ்க! வளமுடன் வாழ்க!
நிறைவுடன் வாழ்கபல் லாண்டு.
வாழ்த்தும் இதயங்கள்
பாபாஜி மாமா
வசந்தா அத்தை
குடும்பத்தார்
0 Comments:
Post a Comment
<< Home