Saturday, February 22, 2025

நண்பர் மொகலீஸ்வரன்


 நண்பர் மொகலீஸ்வரன் அனுப்பிய படத்துக்குக் கவிதை!

23.02.25

கோப்பை குளம்பியைத் தந்தேதான் நண்பரோ

காலை வணக்கத்தைக் கூறுகின்றார் வாழ்த்துவோம்!

வாழ்க வளமுடன் தான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home