Thursday, February 20, 2025

நண்பர் திரு.பழனிவேல்


 நண்பர் திரு.பழனிவேல் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


கோப்பைக் குளம்பி எனக்கின்று போதாது!

ஏக்க உணர்வை வெளிப்படுத்திப் பார்க்கிறதோ?

கேட்கின்ற மற்றொரு நிற்கின்ற  கோழியோ

கேட்பதைப் பார்க்க அழகு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home