Tuesday, February 18, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


இன்று தொடங்கிடும் உங்கள் மகிழ்ச்சிதான்!
இந்தத் தருணத்தை நன்கு அனுபவிப்போம்!
நிற்கட்டும் நாளும் நினைவில் மதிப்புடன்!
மற்றவரைப் புன்னகைக்க வைக்கப் பயன்படுத்தி
இந்தக் கணத்தை மகிழ்ச்சி நிறைந்திருக்கும்
பண்படுத்தும் வாழ்வாக மாற்று

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home