புன்னகை சிந்தும் படத்துடன் கோப்பையிலே
அன்பாய்க் குளம்பி கமகமக்க காலையில்
நண்பர் வணக்கத்தைத் தந்தாரே நட்புடனே!
வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 5:59 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home