Co-ordinatoR
குறளே மூச்சு! குறளே பேச்சு!
மூச்சுக்கு மூச்சாக பேச்சுக்குப் பேச்சாக
ஊற்றெடுத்தே ஓடிவரும் செந்தமிழ்த் தேன்குறள்கள்!
ஆற்றலுடன் பேசுகின்ற சொல்லே ருழவராவார்!
போற்றுகின்றேன் வாழ்த்துகிறேன் இங்கு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:14 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home