Sunday, February 16, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


கனவுகளில் வாழ்ந்து நிகழ்காலந் தன்னை
மறந்தேதான் வாழாதே! வாழ்வதற்கே! வாழ்க்கை!
நிகழ்கால வாழ்வில் மகிழ்ச்சியாய் வாழ்க!
தடுமாற்றம் இன்றிவாழ்க இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home