Tuesday, February 18, 2025

நண்பர் முரளி


 நண்பர் முரளி அனுப்பிய படத்திற்குக் கவிதை!


மலையழகுப் பின்னணி தன்னில் சிறிய

அழகான ஓட்டுவீடு முன்னணியில் கட்டி

அழகழகாய் அங்கே படியமைத்தே புல்லால்

வெளியமைத்து வாழ்வதை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home