Wednesday, February 19, 2025

CR -- BALA



 CR -- BALA!


வள்ளுவத்தின் தூதர்கள்!

வள்ளுவர் பின்னணியில் வள்ளுவத்தை ஆய்ந்தளிக்கும்

வள்ளுவத் தூதர்கள் முன்னணியில் புன்னகை

கள்ளமின்றி பூத்திருக்கப் பார்த்தே ரசிக்கின்றோம்!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home