Thursday, February 20, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மற்றவர் வாழ்வில் மகிழ்ச்சி தருவதிலும்
வெற்றி எதுவுமில்லை! மற்றவர் உள்ளத்தில்
உள்ள உணர்வைப் புரிந்துகொண்டு வாழ்வதற்குக்
கற்கவேண்டும்! வாழ்க்கைப் பயணத்தின் தேவையாகும்!
மற்றவரின் பூவும் அழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home