Saturday, February 22, 2025

நண்பர் சீனி வரதராஜன் அனுப்பியது


 நண்பர் சீனிவரதராஜன் அனுப்பிய படம்:

காஷ்மீர் சுற்றுலா!

பனிமலை ஊரில் குளிராடை தன்னை

அணிந்தேதான் பாபா வசந்தா சிரிக்கும்

இணையர் ஒளிப்படம் நன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home