Friday, February 21, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மனதை அமைதிப் படுத்தி மகிழ்ச்சி
கலந்து செயல்களைச் செய்யும் வகைகள்
அகத்திலே முக்கிய மாகும்! இயற்கை
நமக்குள்ளே மற்றுமிங்கே நண்பர்கள் என்றே
சிறந்த விளைவுகளை ஆயிர மான
வழிகளில் வாழலாம் நாம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home