Wednesday, February 26, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நீங்களோ ஏதேனும் சிந்திக்க வேண்டுமென்றால்
ஏனிங்கே நேர்மறை எண்ணம் சிறக்கவைக்கக்
கூடாது? அந்தநிலை நீங்களோ யாரென்றும்
சாதனை மற்றும் செயல்பாட்டில் எப்படி
நீங்களென்றே காட்டும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home