Monday, February 24, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்களுக்கு என்னென்ன தேவையோ எல்லாமே
உங்களுக் கெட்டுகின்ற தூரத்தில் உள்ளன!
உங்கள் இலக்கும் மகிழ்ச்சி இரண்டுமே!
நன்னெறியைத் தேர்ந்தெடுத்து முன்னேறப் பாருங்கள்!
எல்லாம் வசப்படும் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home