தள்ளாடும் வாழ்க்கை
தள்ளாடும் வாழ்க்கை!
இப்படி வாழவேண்டும்! அப்படி வாழவேண்டும்!
எப்படியோ என்கனவில் ஓரளவு வாழ்ந்திருந்தேன்!
கொப்பொடிந்து வீழ்ந்தேன்! துடித்தேன் துவண்டுவிட்டேன்!
இப்படியா என்தலையில் பாறாங்கல் வைப்பார்கள்?
அப்படியே தத்தளித்துத் தள்ளாடும் வாழ்விலே
எப்படியோ வாழ்கிறேன் இங்கு!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home