Friday, May 23, 2025

நண்பர் எழில்புத்தன்



 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்கள் அணுகுமுறை வைத்தே வழிமுறையும்
திக்கும் அமைக்கப் படுகிறது! உங்களது
உள்ள அணுகுமுறை நேர்மறை யாயிருந்தால்
உங்கள்  திசைகளும் நேர்மறை யாயிருக்கும்!
முன்னேற்றம் காணலாம் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home