Thursday, May 22, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


ஒவ்வோர் செயலுக்கும் நேர வரையறை
உண்டு! செயல்பாடு எல்லாம் நிகழ்வாகும்!
என்றுமே நேரத்தில் நாமோ நிறைவேற்றி
அந்தச் செயலைச் சிறப்பாய் நினைவிலே
தங்குமாறு செய்தலோ உங்கள் கரங்களில்
உள்ளது! என்றுணர்தல் நன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home