Friday, September 05, 2025

சேர்ந்து வாழப்பழகு


 வாழ்க்கையோ வாழ்வதற் கென்றாலும் சேர்ந்திருந்து

வாழ்தலே என்றும் சிறப்பு.

தென்.கி

0 Comments:

Post a Comment

<< Home