Friday, September 05, 2025

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேது மாதவன் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


நீரோடை மாமலை புல்தரை மீதுவீடு

லேசாய்ப் பனிமூட்டம் பச்சைச் செடிவகை

ஆசையுடன் காலை வணக்கத்தை மாதவன்

பாசமுடன் சொன்னார் வணங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home