Sunday, October 05, 2025

பாலா IAS அவர்களுக்கு வாழ்த்து


 நற்றமிழ் கற்றேன்நான் என்னும் பெயர்கொண்ட

ஒற்றைப் புகழுடன் வாழ்கின்ற பாலாவோ

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

நண்பர் 

ஆர்.

பாலகிருஷ்ணன் IAS வாழ்க!

பன்மொழியும் பன்முக ஆற்றலும் தன்னகத்தே

கொண்டு திகழ்கின்ற பாலாவின் பண்பார்ந்த

சிந்துவெளி ஆய்வுப் பயணப் புகழ்மணக்கும்

நண்பரோ வாழ்கபல் லாண்டு

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home