Tuesday, February 24, 2026

தைக்கின்றார் தையல்

 தைக்கின்றார் தையல்!

தையலவள் ஓரத்தில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தாள்!

தையல் இயந்திரத்தை வண்டியிலே வைத்தேதான்

தையல் அமர்ந்தேதான் தைக்கின்றார் நாள்தோறும்!

தையலின் ஆற்றலை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

ChatGPT

She Who Stitches!

In a quiet corner she claims her ground,

Sets her sewing machine upon its rolling throne;

Seated steady, day after day,

She stitches — thread weaving time into cloth.

Hail the strength of the seamstress’ art,

Whose patient hands bind torn lives whole.

— Madurai Babaraj

0 Comments:

Post a Comment

<< Home