வேதனை
வேதனை!
நான் கண்ட வாழ்க்கை
கனவாகிப் போச்சு!
ஏனிந்த வாழ்க்கை
என்றாகிப் போச்சு!
என்னென்ன கனவுகள்
நான்கண்டேன் இங்கே!
எல்லாமே விழலுக்கு
இறைத்திட்ட நீராகிப் போச்சு!
விடியலை எண்ணித்
துடிக்கின்றேன் நானே!
விடியலோ கானலாய்
நகர்ந்தேதான் போச்சு!
இணக்கத்தின் வேர்மீது
வெந்நீரை ஊற்றிவிட்டார்!
வேடிக்கை பார்க்கின்றேன்
வேதனைதான் மிஞ்சியது!
மதுரை பாபாராஜ்
ChatGPT
AGONY!
The life I once envisioned
Has faded like a dream!
Why am I living this life?
That question haunts me now!
Oh, how many dreams
I cherished in my heart!
All have gone to waste,
Like water poured on barren ground!
I yearn and struggle
For the dawn to break!
But dawn remains a mirage,
Receding farther from my sight!
Upon the roots of harmony,
They have poured scalding water!
I stand and watch in silence,
With anguish as my only gain!
Madurai Babaraj


0 Comments:
Post a Comment
<< Home